விரைவில் இளநரையை விரட்டுவது எப்படி?

இன்றைய நிலையில் சிறுவர்கள் முதல் பெண்கள், ஆண்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் முக்கியமானது இளநரை. சித்தமருத்துவத்தில் இதற்கான காரணங்களும் தீர்வுகளும் என்ன என்பது குறித்து பார்க்கலாம். இளநரை என்பது 30 வயதுக்குள் இருப்பவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை என்கிறார் சித்த மருத்துவர் டாக்டர். சித்த மருத்துவ நிபுணர் உஷாநந்தினி BSMS., MSc Biotech. இன்று இளநரையை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. கூந்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும் இளநரை என்பது அதிகரித்துதான் வருகிறது. இளம் நரை உண்டாக காரணங்கள் என்ன? இளம் … Continue reading விரைவில் இளநரையை விரட்டுவது எப்படி?